மணப்பாக்கம் கன்னி அம்மன் கோவில்
மணப்பாக்கம் கன்னி அம்மன் கோவில்
மணப்பாக்கம் கன்னியம்மன் கோயில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம்,
மணப்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் கூழ்வார்த்தல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் கூழ்வார்த்தல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
குழந்தை வரம் வேண்டுவோர் கண்டிப்பாக வணங்கவேண்டிய அம்மன்.
செங்கல்பட்டிலிருந்து 5 km தூரத்தில் அமைந்துள்ளது. பேருந்து நிலையம்
மற்றும் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ மற்றும் கார் வசதி உண்டு.
கார் கிலோ மீட்டர் மற்றும் நாள் அடிப்படையிலும் வாடகைக்கு கிடைக்கும்.




No comments: